அவிநாசி துணை மின் நிலையத்தில் சனிக் கிழமை(அக்.5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.